Iffco Kisan
POSTPAID
PREPAID
DTH
AIRTEL BLACK
FINANCE
Iffco Kisan
இப்போது மாத
சந்தா @ ரூ. 100
5 மாதங்களுக்கு
முற்றிலும்
இலவசம்.
ஏர்டெல்
விவசாயிகளுக்கு
பிரத்யேகமானது.
அம்சங்கள்
" குறிப்பிட்ட மாவட்டத்திற்கான வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், மழைக்கான வாய்ப்பு, காற்றின் வேகம் போன்ற வானிலை முன்னறிவிப்பு தகவல்களை 5 நாட்களுக்கு பெறலாம் "
"பயிர் விதைப்பு தேதியை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட பயிர் பற்றிய ஆலோசனைகள் குரல் வடிவிலும் ,எழுத்து வடிவிலும் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்."
"பயிர்கள் பற்றிய வள நூலகம். விவசாய தகவல்கள் மற்றும் ஒவ்வொரு பயிரின் பரிந்துரைகள் எழுத்து மற்றும் குரல் வடிவிலும் வழங்கப்படுகின்றன."
"உங்களுக்கு அருகிலுள்ள நம்பகமான வியாபாரிகளிடமிருந்து நியாயமான விலையில் பூச்சிக்கொல்லிகள், உரங்கள், விதைகள், மாட்டு தீவனங்கள் மற்றும் சிறந்த தரமான பிற விவசாய சம்பந்தப்பட்ட பொருட்கள் போன்ற அனைத்து வேளாண் உள்ளீட்டு பொருட்களை ஆன்லைனில் பெறும் வசதி "
"வணிக வாகனம், பொது தேவை மற்றும் டிராக்டர் ஆகியவற்றிற்கு பங்குதாரர் வங்கியிடமிருந்து காப்பீடு மற்றும் கடன் கோரிக்கை."
உங்கள் விளைச்சலுக்கான மண்டி விலை நிலவர தகவல்கள்
"வாங்குபவர் மற்றும் விற்பனையாளரை இணைக்கும் ஒரு தளமாகும் , எந்தவொரு இடைதரகரும் இன்றி நேரடியாக தொடர்பு கொண்டு தனது விளைச்சலை விற்கவோ அல்லது வாங்கவோ முடியும் "
"அரசாங்க திட்டங்கள் மற்றும் பொது விவசாய செய்திகளுடன் இஃப்கோவின் வேலைவாய்ப்பு செய்திகள் பற்றியும் "
"புகைப்பட இணைப்பு திறன்களுடன் உடனடி செய்தியிடல் தீர்வு."
"பயனர் பிற மொபைல் பயன்பாட்டு பயனர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு மன்றம் பிரிவு. சாட்போட் வழியாக பயிர் மற்றும் விவசாய செய்தி தகவல்கள்."
"அரசாங்கத்தின் கிசான் அழைப்பு மையத்தின் கட்டணமில்லா சேவையின் மூலம் விவசாய நிபுணரிடம் பேச பயனாளர்கள் டயல் செய்யவும்."
"அனைத்து வீடியோக்களும் இஃப்கோ கிசானின் வீடியோ சேனல் யூடியூபிலிருந்து சேகரிக்கப்பட்டவை "
இப்கோ கிசானின் வேளாண் தொழில்நுட்ப சேவைகளை அனுபவிக்க இப்போதே இப்கோ கிசான் அப்ளிகேஷனை பதிவிறக்கவும் செய்யவும் .